எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை
- வாய்புண் குணமாக ;-- கொள்ளுக்காய் வேளை வேர் போட்டு கஷாயம் செய்துவாய் கொப்பளித்து வர வாய்புண் மற்றும் பல்வலி குணமாகும்.
- நாக்குபுண்,வாய்புண் குணமாக ;-- பப்பாளிப்பாலை தடவி வர நாக்குபுண்,வாய்புண் குணமாகும்.
- வாய்புண் ஆற ;-- அகத்தி இலை அவித்த தண்ணீரை பருக வாய்புண் ஆறும்.
- வாய்புண் குணமாக ;-- ரோஜாப்பூவை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
- தொண்டைப்புண் குணமாக ;--கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் குணமாகும்.
- வாய்புண் குணமாக ;-- நெருஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
- வாய்புண் ஆற ;-- ஓதியம் பட்டையை ஊறவைத்த நீரால் வாய் கொப்பளித்து வர வாய்புண் ஆறும்.
- வாய்புண் ஆற ;-- தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் குணமாகும்.
- வாய்புண் தீர ;-- நெல்லி மா இலைச்சாறை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
- நாக்குபுண் குணமாக ;-- தேங்காய் பாலை வாய் கொப்பளித்து குடித்து வர நாக்குபுண் குணமாகும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


