முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

 1. திராட்சையில் விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 பொஸ்பரஸ், இரும்புச்சத்து பல வகையான ஊட்டச்சத்துக்களை  கொண்டுள்ளது.
 2. திராட்சை பழம் சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
 3. ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, திராட்சை உதவுகின்றன..
 4. ரத்தத்தை சுத்திகரிக்க திராட
 1. கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் நன்மையை பயக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
 2. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தர்பூசணி பழம் சரிசெய்கிறது 
 3. தர்பூசணி பழம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
 4. தர்பூசணியில் வைட்டமின் சி சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.
 1. வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
 2. கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
 3. வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். 
 4. வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம்.
 1. பல் வலி உண்டாவதற்கு மிக முக்கிய காரணம் பற்சிதைவு. 
 2. உணவு உட்கொண்டு பின் வாய்யை  சரியாக கழுவாமல், கொப்பளிக்காமல் இருப்பது, போன்ற காரணத்தினால் பற்சிதைவு ஏற்படுத்தும்.
 3. பற்கூச்சம் ஆரம்பத்திலலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால், எளிதில் பற்களை காப்பாற்றிவிடலாம்.
 4. நம்முடைய பற்களின் அமைப்புகளை தெரிந்துகொண்டு, அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எளிதில் கையாண்டு, விரைவில் பற்சொத்தையினால் ஏற்படக்கூடிய வலியை தவிர்த்து, பற்க
 1. சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.
 1. சுளுக்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது.
 2. நரம்புகளின் தசை நார்கள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு.

 

 1. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. 
 2. மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
 3. கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
 4. கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களை சரிசெய்யும்.
 5. கீழாநெல்லி கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
 1. செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான்.
 2. செம்பருத்தி முடியை நன்கு வளர வைக்கிறது,நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது,தலை முடி கருத்து அடர்த்தியாக வளர தொடங்கும்.
 3. செம்பருத்தி பூ உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
 4. செம்பருத்தி உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்,
 5. செம்பருத்தி பூவை பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிர
 1. நிலவேம்பு  கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
 2. நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்.
 3. நிலவேம்பை பொடி செய்து பயன்படுத்தினால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
 4. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.
 5. நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்