முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

 • வயிற்று வலி குணமாக ;-- குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும்,குறிஞ்சி கீரையைநிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
 • வயிற்று வலி  மற்றும் வயிறு வீக்கம் குணமாக ;-- சத்தி சாரணை இலை சாறை பாலில் சாப்பிட்டு வர வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி குணமாகும்.
 • சூட்டு வயிற்று வலி குணமாக ;-- ஆமணக்கு துளிரை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புளில் வைத்து கட்ட சூட்டு வயிற்று வலி குணமாகும்.
 • வயிற்று வலி தீர ;-- இரவில் கண்விழித்து நெடு நேரம் வேலை செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட்டு வர 8 நாளில் வயிற்று வலி தீரும்.
 • கல்லீரல் வீக்கம்,இருமல் வயிற்று வலி குணமாக ;-- வெந்தயம் கல்லீரல் வீக்கம்,இருமல்,வயிற்று வலிக்கு சிறந்தது.
 • வயிற்று வலி  மற்றும் பித்த வெடிப்பு தீர ;-- மருதம் இலையை அரைத்து ஒரு கிராம் காலை சாப்பிட்டு வர வயிற்று வலி மற்றும் பித்த வெடிப்பு தீரும்.
 • இரத்த வாந்தி  மற்றும் வயிற்று வலி  குணமாக ;-- வெங்காயத்தை உப்பை தொட்டு தின்ன இரத்த வாந்தி  மற்றும் வயிற்று வலி குணமாகும்.
 • வயிற்று வலி சரியாக ;-- கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு ஆகியவற்றை பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
 • வயிற்று பொருமல் வலி தீர ;-- குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு வைத்தால் பொருமல் வலி குணமாகும்.
 • வயிற்றுவலி தீர ;-- மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
 • வயிற்றுவலி தீர ;-- கொன்றை பூ கஷாயம் செய்து குடிக்க தீரும்.
 • வயிற்றுநோய்கள் குணமாக ;-- சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago