முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வர்த்தகம்

Gold 2022-12-31

பவுனுக்கு ரூ. 240 உயர்ந்தது தங்கம் விலை

6.Feb 2023

சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் ஆபரண தங்கம் விலை ...

Gold 2022-12-31

சவரனுக்கு ரூ. 640 குறைந்தது ஆபரண தங்கம் விலை

4.Feb 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 640 குறைந்தது. மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான ...

gold 2023 01 26

சவரனுக்கு ரூ.176 உயர்வு: தொடர்ந்து அதிகரிக்கும் ஒரு பவுன் தங்கம் விலை

1.Feb 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.22 ...

Gautam-Adhani 2023 01 27

பங்குகள் கடும் வீழ்ச்சி எதிரொலி: பணக்காரர்களில் வரிசையில் கீழிறங்கிய கௌதம் அதானி

27.Jan 2023

மும்பை : இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் ...

gold 2023 01 26

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 உயர்வு: 43 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம் விலை: கடந்த 2 மாதங்களில் 5,320 ரூபாய் அதிகரிப்பு

26.Jan 2023

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ஒரே நாளில் ரூ.280 உயர்ந்து 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5,320 ...

Gold 2022-12-31

ரூ.43 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் விலை:தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் அதிகரிப்பு

24.Jan 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ...

Reserve-Bank 2023 01 23

10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும்: போக்குவரத்து மற்றும் வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

23.Jan 2023

10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் ...

Gold 2022-12-31

தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரிப்பு

20.Jan 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து ...

Gold 2022-12-31

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்தது

17.Jan 2023

சென்னை : தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ. 12-ம் பவுனுக்கு ரூ. 96-ம் குறைந்துள்ளது.சென்னையில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து ...

Gold 2022-12-31

தங்கம் விலை பவுனுக்கு 368 ரூபாய் அதிகரிப்பு

14.Jan 2023

சென்னை : சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்பனையானது. தங்கத்தை ...

Gold 2022-12-31

மீண்டும் 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

13.Jan 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது ...

Gold 2022-12-31

42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் ஒரு சவரன் விலை

9.Jan 2023

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து ...

Gold 2022-12-31

தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் அதிகரிப்பு

7.Jan 2023

சென்னை : தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. இந்த ...

Gold 2022-12-31

ரூ.42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் ஒரு சவரனின் விலை

4.Jan 2023

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664 ஆக விற்பனையானது. வெள்ளியின் விலை ...

Gold 2022-12-31

தங்கம் விலை பவுனுக்கு 328 ரூபாய் அதிகரிப்பு

3.Jan 2023

சென்னை : தங்கம் விலை பவுனுக்கு 328 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் ரூ.41,200-க்கு விற்பனை ஆனது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ...

Rupees 2021 12-05

புதிய உச்சம் தொட்டது: டிசம்பரில் யு.பி.ஐ பரிவர்த்தனை 782 கோடி ரூபாயாக அதிகரிப்பு

2.Jan 2023

கடந்த டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 7 சதவீதம்...

mukesh-ambani 2022 12 29

இந்தியப் பொருளாதாரம் 2047-க்குள் 40 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும்: ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கணிப்பு

29.Dec 2022

இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047க்குள் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ...

WhatsApp 2022-12-27

ஐபோன் 5 உள்ளிட்ட 49 போன்களில் டிச. 31 முதல் வாட்ஸ்அப் இயங்காது

27.Dec 2022

இம்மாதம் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் போன்கள் உட்பட சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை ...

Gold 2022--10-05

தங்கம் விலை சவரன் ரூ. 80 அதிகரிப்பு

24.Dec 2022

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,608 ஆக விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு ...

4G 2022 12 21

நாட்டில் 45,000 கிராமங்களில் இதுவரை 4ஜி சேவை இல்லை

21.Dec 2022

நாட்டில் 45,000 கிராமங்களில் தற்போதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பாராளுமன்றத்தில் நேற்று ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony