Idhayam Matrimony

ஊரடங்கை தொடர்ந்து அதிகப்படுத்தினால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்: அமெரிக்க தர மதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 10 மே 2021      உலகம்
Image Unavailable

ஊரடங்கை தொடர்ந்து அதிகப்படுத்தினால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியை பெரிதும் சந்திக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிட்ச் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கை அதிகப்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மெதுவாகப் போடப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரத்தை அடைந்துள்ளது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து