Idhayam Matrimony

எம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை உறுப்பினரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பிரக்யா சிங் தாக்குர் நடத்தவுள்ளார்.

நாளை 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் சிறப்பு யோகா நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜனநாயகத்துக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் நடைபெறவுள்ளது. அங்கிருந்து காணொலி மூலம் எம்.பி.க்களுக்கு யோகா நிகழ்ச்சியை பிரக்யா நடத்தவுள்ளார் என்று மக்களவை செயலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து