எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
மன்பிரீத் சிங்...
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளின் குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கியது.
ருபிந்தர் பால் சிங்....
போட்டி இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. போட்டி தொடங்கிய 6 வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ரசல் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
2-வது பகுதியில்...
ஆட்டத்தின் 2-வது பகுதி தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 26 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
மீண்டும் கோல்...
இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 3-வது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
நியூசி. 2-வது கோல்...
பின்னர் போட்டியின் 43-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஜோனஸ் ஒரு கோல் அடித்தார். இதனால், நியூசிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி பகுதியான 4-வது பகுதி நடைபெற்றது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
3-2 என்ற கணக்கில்...
ஆனால், இரு அணிகளும் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 4-வது பகுதியில் எந்த வீரர்கள் கோல் அடிக்கவில்லை. இந்தியா 3 கோல்கள், நியூசிலாந்து அணி 2 கோல்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், நியூசிலாந்தை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். லீக் சுற்றில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


