முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Simbu 2022 09 18

Source: provided

சிம்பு, கௌதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை, நாயகன் சிம்பு தனது அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வருமையில் வாழ்ந்து வருகிறார். சிம்பு காட்டில் வேலை செய்யும் போது காடு திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்தக் காட்டின் உரிமையாளருக்கும் சிம்புவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் சிம்புவின் தாய் ராதிகா அவரை மும்பைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். தன்னை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக கூறிய சிம்புவின் மாமா திடீரென இறந்து போகிறார். மும்பைக்கு செல்லும் சிம்பு அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சேர்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிம்பு ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளார். கதாநாயகியாக வரும் சித்தி இத்தானி தனது அழகான நடிப்பை கொடுத்துள்ளார். சிம்புவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். ஏஆர் ரகுமான் இசை அருமை. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து