முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
RN-Ravi 2022--10-05

Source: provided

திருப்பதி  : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வரும் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சர்வதேச சமூகத்திற்கு கல்வி கற்பிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்ற இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் மற்றும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர். விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கும் அறிவியல் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து