Idhayam Matrimony

யூகி விமர்சனம்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
Yuki-review 2022 11 21

Source: provided

வாடகைதாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள மற்றொரு படம் யூகி. லாக் ஹரிதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் தொடக்கத்தில் கர்பிணியான கயல் ஆனந்தி திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க, நரேன் கதிர் ஒரு டீமாகவும் மறுபக்கம் நட்டி ராகுல் ஒரு டீமாகவும் தேடுகிறார்கள்.  தேடுதலில் பரபரப்புகள், பல திருப்பு முனைகள். இறுதியில் ஆனந்தியை கண்டுபிடித்தனரா இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதுதான் கிளைமாக்ஸ். தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் இறுதி வரையிலும் இவர் தான் குற்றவாளி யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் பிடித்தவர்கள் இப்படத்தினை விரும்புவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து