முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Isujansi 2023 04 01

Source: provided

கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி. எண்ட்லஸ் புரொடக்சன்ஸ் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோர் இணைந்து இப்படத்தின் இசையை வெளியிட்டனர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் அறிமுக இயக்குனரான ஐசுஜான்சி படம் பற்றி கூறுகையில், நாம் நிஜமானவை என்று ஒன்றை எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம் என்பதை மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளதாக கூறினார். இதில் திகில் கலந்த விறுவிறுப்புடன் திரைக்கதை அமைத்துள்ளதாவும் சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து