எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள ஆர் யூ ஒகே பேபி திரைப்படம் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. ஒரு புறம் முல்லையரசியும் அசோகும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற தம்பதி. இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இன்னொரு புறம் குழந்தை இல்லாமல் தவிக்கும் சமுத்திரகனி, அபிராமி தம்பதி. இந்த இரு குடும்பத்துக்கும் இடைத்தரகராக இருந்து குழந்தையை கை மாற்ற ஏற்பாடு செய்கிறார் ஒரு நர்ஸ். பணம் கைமாற குழந்தையும் இடம் மாறுகிறது. ஒருவருடம் கழிந்த்து தனக்கு குழந்தை வேண்டும் என்று முல்லையரசி முடிவுக்கு வர, விவகாரம் லெஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் டி.வி. ஷோவுக்கு வருகிறது. பின்னர் நீதிமன்றம் செல்கிறது. வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்து, அதற்கு உணர்வுபூர்வமாக திரைக்கதை அமைத்து, கண் கலங்க வைத்துருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். சமுத்திர கனி, அபிராமி. அசோக், முல்லையரசி ஆகியோர் அருமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இளையராஜாவின் பின்னணி இசை சிறப்பு. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவும், பிரேம்குமாரின் படத்தொகுப்பும் கச்சிதம்.ஆர் யூ ஒகே பேபி’ ஒரு ஃபீல் குட் முவீ.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


