எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தூத்துக்குடி மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கடலோர பாதுகாப்புப் படை தீவிர நோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகைத் தரவுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


