முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் திறந்த வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-2 2024-04-16

Source: provided

சென்னை : கொளத்தூரில் திறந்த வாகனத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவைத் தோ்தல் பிரசாரம் இன்று (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரன் நடைபெற்று வருகிறது. தனது சட்டப் பேரவைத் தொகுதியான கொளத்தூரில் முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசாரமும் செய்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து