முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்: இந்திய மகளிர் டி-20 அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

புதுடெல்லி : வங்காளதேசத்திற்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய மகளிர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர்...

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பெண்கள் அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமஞ்சோத் கவுர், ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக், ஆஷா ஷோபனா, ரேனுகா சிங் தாக்கூர், டைட்டஸ் சாது.

போட்டி அட்டவணை:

1) முதல் டி20 போட்டி - ஏப்ரல் 28 - சில்ஹெட்.

2) 2வது டி20 போட்டி - ஏப்ரல் 30 - சில்ஹெட்.

3) 3வது டி20 போட்டி - மே 2 - சில்ஹெட்.

4) 4வது டி20 போட்டி - மே 6 - சில்ஹெட்.

5) 5வது டி20 போட்டி - மே 9 - சில்ஹெட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து