எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜகர்த்தா, இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து பொருளாதார திறன் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து, இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்து வருகிறார். இலங்கை நீர் வழங்கல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், "அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உலக நீர்மன்றத்தில் பங்கேற்பதற்காக பாலியில் 2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். இன்று எலான் மஸ்க் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் மீட்பு, பொருளாதார திறன் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
தொலைதூர இடங்களுக்கு இணைப்பைக் கொண்டு வருவது, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு அடைதல் குறித்து தீவிரமாக உரையாடினர்" என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க் பேசும் விடியோவையும் ஜீவன் தொண்டமான் பகிர்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026


