முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர காற்று சுழற்சி: சிங்கப்பூர் சென்ற விமானத்தில் திடீர் நடுக்கத்தால் பயணி பலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
Air

பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 -300 இஆர் விமானம் சிங்கப்பூர் சென்று கொண்டு இருந்தது. வழியில் தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியது. இதனால் அந்த விமானம் அவசரமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காற்று சுழற்சி காரணமாக விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து