எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேப்பாடி : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், சூரல்மலை பகுதியே புரட்டிப்போட்டப்பட்ட நிலச்சரிவில், பிறந்து 40 நாள்களே ஆன குழந்தையும் அதன் 6 வயது சகோதரனும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பொட்டம்மல் வீட்டில் இருந்து இரண்டு குழந்தைகள் உயிரோடு மீட்கப்பட்டிருப்பது, கடந்த நான்கு நாள்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மீட்புப் படை வீரர்களுக்கு சற்று ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முகமது ஹயான் என்ற 6 வயது சிறுவனும், அவனது 40 நாள்கள் ஆன தங்கை அனாராவும் இப்படியொரு பயங்கர நிலச்சரிவில் உயிரோடு பிழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இவர்கள் வீடு நிலச்சரிவில் சிக்கி, இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடித்துச் சென்றிருக்கிறது. நிலச்சரிவு நேரிட்ட போது, வீட்டுக்குள் குழந்தைகளின் தாய் தன்ஸீரா, பாட்டி அமினா, கொள்ளுப்பட்டி பத்தும்மா உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் சேற்று மணலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த பிஞ்சுக் குழந்தைகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
நிலச்சரிவு வருவதை அறிந்து, குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த தன்ஸீரா, தனது கையில் அனராவை ஏந்திக்கொண்டு சிறுவனுடன், வீட்டின் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். வீடு புரட்டிப்போட்டபோது, சிறுவன் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டான். கையிலிருந்த குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. ஆனால், எப்படியோ குழந்தையின் கையை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளார் தன்ஸீரா. இதனால், குழந்தையின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் வந்து தன்ஸீராவையும் அவரது 40 நாள் குழந்தையையும் மீட்டனர். இதற்கிடையே, அவர்களது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியபடி இருந்த சிறுவன் ஹயானும் பத்திரமாக மீட்கப்பட்டார். தனது பிள்ளைகள் மீட்கப்பட்டாலும், தாயும், பாட்டியும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார் தன்ஸீரா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 6 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 3 days ago |
-
மனைவியை பிரிந்தார் நடிகர் ஜெயம் ரவி
09 Sep 2024சென்னை, நீண்ட கால யோசனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்” என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள
-
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
09 Sep 2024ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
-
இந்தியா - அமீரகம் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
09 Sep 2024புதுடெல்லி : எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்தியா- ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களுக்கிடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
09 Sep 2024சென்னை, 'வேட்டையன்' படத்தில் மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்திய பாடல் நேற்று வெளியானது. இது வேட்டையன் படத்தின் முதல் பாடல் ஆகும்.
-
சிறுவன் கொலை - பெண் கைது
09 Sep 2024நெல்லை, நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள். இரண்டாவது மகனுக்கு 3 வயது.
-
14 பேர் கொண்ட புள்ளியியல் குழு கலைப்பு: மத்திய அரசு
09 Sep 2024புதுடெல்லி, பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட மத்திய புள்ளியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.
-
வினேஷ் போகத் ஆவேசம்
09 Sep 2024தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
-
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்
09 Sep 2024புதுடெல்லி : தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
-
இளைஞருக்கு குரங்கம்மை தொற்று உறுதி: மத்திய அரசு
09 Sep 2024புது தில்லி, குரங்கம்மை பாதித்த நாட்டிலிருந்து, இந்தியா திரும்பிய இளைஞருக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று உறுதியாகி
-
டெஸ்டில் இன்னும் 8 சிக்ஸர்கள்தான்: புதிய சாதனையை படைக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு
09 Sep 2024புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ள நிலையில், ஜெய்ஸ்வால் இன்ன
-
கடைசி டெஸ்ட் போட்டி: இலங்கை ஆறுதல் வெற்றி
09 Sep 2024லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
தொடரை வென்றது....
-
டெல்லியில் வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை
09 Sep 2024சென்னை : டெல்லி அரசு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது
-
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்
09 Sep 2024புதுடெல்லி : தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-09-2024
10 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-09-2024
10 Sep 2024 -
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மீண்டும் பணிக்கு திரும்புவோம் - மே.வங்க பயிற்சி மருத்துவர்கள் திட்டவட்டம்
10 Sep 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்த நிலையில், கோரிக்கை
-
தமிழ்நாட்டில் செப். 16 வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Sep 2024சென்னை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் செப்டம்பர் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
-
கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி
10 Sep 2024மதுரை : கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ரூ.2.95 கோடி பெற்றதாக செபி தலைவர் மீது காங். மற்றொரு புதிய குற்றச்சாட்டு
10 Sep 2024புது டெல்லி, செபி தலைவர் மாதவி புச், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கன்சல்டன்சி என்ற பெயரில் 2.95 கோடி ரூபாய் வாங்கினார் என்று காங்கிரஸ் கட்சி மற்றொரு புதிய
-
ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்
10 Sep 2024திருவனந்தபுரம், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேரள மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு
10 Sep 2024மெல்போரன், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
அரியானா சட்டசபை தேர்தல்: 2- வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
10 Sep 2024புது டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலையொட்டி தனது 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
-
சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் அங்கமாகி விட்டது: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
10 Sep 2024புது டெல்லி, சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
10 Sep 2024மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 11,736 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,706 கன அடியாக குறைந்துள்ளது.
-
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 18-ம் தேதி பந்த்: இண்டியா கூட்டணி அறிவிப்பு
10 Sep 2024புதுச்சேரி, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி முழு அடைப்பு பந்த் போராட்டத்துக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.