முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்தியருக்கு அமைச்சர் பதவி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Jinson-Ando-Charles-2024-09

சிட்னி, ஆஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பலா மூன்நிலவு என்ற பகுதியில் பிறந்தவர் ஜின்சன் ஆண்டோ சார்ல்ஸ்.  இவர் 2011-ல் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று அங்கு டாப்மென்டல் ஹெ ல்த் மையத்தின் இயக்குநராகவும், சார்லஸ் டார்வின் பல்கலை., பேராசிரியராக பணியாற்றினார். 

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தின் சாண்டர்சன் என்ற பகுதியில் நடந்த தேர்தலில் ஜின்சன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஆஸ்திரேலியே அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர்கள் நலம் , கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் கேரள காங்கிரஸ் மாணவர் யூனியன் மற்றும் மலையாள சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் . மேலும் இவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா காங்கிரஸ் எம்.பி. அன்டோ அந்தோணியின் மருமகன் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து