முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தல்: பிரச்சாரம் இன்றோடு நிறைவு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      விளையாட்டு
Electronic-Machine 2023-10-

Source: provided

குர்கான்: அரியானா சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

ஹரியானா சட்டமன்ற்த் தேர்தல் வரும் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஹரியானாவில் தற்போது நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஹரியானா மக்களுக்கு காங்கிரஸ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில் அரியானா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. நாளை 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து