எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அல்ஜீர்ஸ்: அல்ஜீரியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரும் 19-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை, மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன்படி, 3 நாடுகளுக்கான அவருடைய சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முர்மு, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரை சென்றடைந்து உள்ளார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். அவருடன் இந்திய சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து, குழு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர்.
இதன்பின்னர், இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்பு பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இந்த சுற்றுப்பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்புப் பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் முர்மு உரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


