முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பிரதமருடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      விளையாட்டு
28-Ram-50

Source: provided

அடிலெய்டு: ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று சந்தித்தனர்.

இந்தியா வெற்றி...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் பகல் - இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.

விராட் கோலியுடன்...

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று சந்தித்தனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது இந்திய அணி வீரர்களிடம் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சிறிது நேரம் உரையாடினார். இந்நிகழ்வில் ஆஸ்திரேலிய அமைச்சர் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து