முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை -ஆஸி. ஒருநாள் தொடர்: கூடுதலாக ஒரு போட்டி சேர்ப்பு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      விளையாட்டு
Sri-Lanka-cricket-2025-01-1

கொழும்பு, இலங்கை - ஆஸி., தொடரில்  கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மித் கேப்டன்...

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற அதே வேட்கையுடன் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்ற நிலையில் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதலாக போட்டி...

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் கூடுதலாக ஒரு போட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் முதலில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நடத்தப்படவிருந்தது. தற்போது ஒரு போட்டி சேர்க்கப்பட்டு இரண்டுப் போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முறையே ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதியும், ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதியும் மற்றும் 2-வது போட்டி 14 ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து