முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படவா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      சினிமா
Padava-Review 2025-03-11

Source: provided

விமல் மற்றும் சூரி இருவரும் கிடைக்கும் பொருட்களை திருடி விற்று ஊர் மக்களுக்கு தொல்லை  கொடுக்கிறார்கள். இதனால் கிராம மக்கள், பணம் வசூலித்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமலுக்கு வேலை பறிபோக மீண்டும் கிராமத்திற்கு வருகிறார். விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்கிறார்கள். .கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா படப்பதை’. விமலின் அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என படம் முழுவதும் பயணிக்கிறார். நாயகியாக வரும் ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். ஜான் பீட்டரின் இசை அருமை. எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா விவசாய பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்கள் சுயநலத்திற்காக வளர்ப்பது பற்றியும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து