முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: புதன்கிழமை, 26 நவம்பர் 2014
மேஷம்
aries-mesham
இன்று உங்கள் காட்டில் மழைதான். அனைத்து பாக்கியங்களும் பெருகும். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று சுமாரான நாள். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வின் மூலமாக அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
கன்னி
virgo-kanni
இன்று சுமாரான நாள். தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடலாம். தாயின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
மகரம்
capricorn-magaram
இன்று சுமாரான நாள். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணிகாரணமாக வேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். நாவடக்கம் தேவை.
கடகம்
cancer-kadagam
தனவரவு அதிகரிக்கும் நாள். காரிய வெற்றி தரும் களிப்பான நாள். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.
சிம்மம்
leo-simmam
நுட்பமான வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.
துலாம்
libra-thulam
பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. தனலாபமும், நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். உற்சாகம் பிறக்கும்.
மீனம்
pisces-meenam
பெரிய மனிதர்கள் சவகாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவு, வாக்கு மேன்மை, குடும்ப சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்தும் இராஜயோகம்தான். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, சுமாரான நாள். சோதனைகளால் சாதனைகளைப் படைப்பீர்கள். வியாபார விருத்திக்குக் கடின உழைப்புத் தேவைப்படும். படிப்பிலும் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
aquarius-kumbam
பிறருக்கு உதவி புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தானதருமங்களில் ஆர்வம் ஏற்படும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago