முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021

Meenashi 2021 04 14

  • தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.
  • திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • மதுரை வீரராகவப்பெருமாள் ரதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: