முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021

Thiruthani Murugan Temple

  • தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு,படைவீடு ரேணுகாம்பாள் பவனி.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம்.
  • சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் திருவீதிவுலா
  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி எழுந்தருளல்,தங்கப்பல்லக்கில் புறப்பாடு..

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ