முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022

Image Unavailable

 • திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.
 • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு,
 • பழநியில் திருக்கல்யாணம்.
 • திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த் தாழி சேவை. இரவு குதிரை வாகனம். ராஜாங்க சேவை.
 • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
 • குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடைமருதூர் இத்தலங்களில் முருகப்பெருமான் ரதம்.
 • காஞ்சிபுரம் உலகளந்தப் பெருமாள் சாற்றுமுறை.
 • காஞ்சி பெருந்தேவி தெப்பம்.
 • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதித் திருநாள் ரதம்.
 • திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் , ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
 • பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
 • அவிநாசி சிவபெருமான் பௌர்ணமி குருபூஜை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony