முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 17 மே 2022

Thiruvallikkeni kovil

  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 
  • வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருந்திருவிழா.
  • காரைக்குடி கொப்புடையம்மன் ரதம்.
  • காஞ்சிபுரம் வரதராஜர்ப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம்,இரவு யானை வாகனம்.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விடாயாற்று உற்சவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!