முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022

thirupathi

  • திருப்பதி, நாட்டரசன்கோட்டை உற்சவாரம்பம்
  • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். 
  • தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்,கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர்  பெரியபெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், குணசீலம் எம்பெருமான்  இத்தலங்களில் பெருமாள்  உற்சவாரம்பம்.
  • சிருங்கேரி சாரதாம்பாள் மகேசுவரி அலங்காரம்.
  • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்