முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024

Gomatiamman 2023-10-01

  • கோவை கோணியம்மன் வெள்ளி யானை வாகனம். 
  • குடந்தை சாரங்கபாணி விடாயாற்று உற்சவம். 
  • காரமடை அரங்கநாதர் சேச வாகனம். தெப்பம். சந்தான சேவை.
  • ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வார் பவனி. 
  • வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு. 
  • நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம், அரண்மனை பொங்கல் மாவிளக்கு காட்சி. 
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். 
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் திருமஞ்சன சேவை. ஊஞ்சலில் காட்சி. மாடவீதி புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்