முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024

 • திருச்சி உச்சி பிள்ளையார் பாலாபிசேகம் 
 • சென்னை குரோம்பேட்டையில் குமரன் குன்றம் திருவிழா.
 • சமயபுரம் மாரியம்மன் சேச வாகனம்.குமரன் குன்றம் திருவிழா.
 • நெல்லைகெட்வெல் ஆஞ்சநேயர் 5008 கனி அலங்காரம்.
 • நெல்லை நகரம் லட்சுமி நரசிங்கம் பெருமாள் உற்சவாரம்பம்.
 • நெல்லை,தஞ்சாவூர்,திருக்கழுக்குன்றம்,திருப்பாப்புலியூர் திருவையாறு,கும்பகோணம்,சித்திரை உற்சவாரம்பம்.
 • திருச்செந்தூர் சண்முகர் அண்ணாபிசேகம்.
 • சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் வர்ஷீக மஹோத்சவ தினம்.
 • மாவூற்று வேப்பர் திருவிழா.
 • மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.
 • பாபநாசம் தெப்பம்.
 • திருமண கோலத்துடன் அகத்திய முனிவர் காட்சி.
 • மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கைலாச காமதேனு வாகனம்.
 • சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரை வாகனம்.
 • தூத்துக்குடிசுவாமி புருச வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்