முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 15 மே 2024

  • திருமோகூர் காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை,இரவு சிம்ம வாகனம்.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் உற்சவாரம்பம்,அன்ன வாகனத்தில் பவனி.
  • சிவகாசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரம்,சுவாமி அன்ன வாகனம்,அம்பாள் மயில் வாகனம்.
  • நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானம்,இரவு சுவாமி பூத வாகனம்,அம்பாள் சிம்ம வாகனம்.
  • காஞ்சி குமாரக்கோட்டம் முருகப்பெருமான் பவனி. 
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் சந்திர பிரபையிலும்,சூரிய பிரபையிலும் புறப்பாடு.
  • ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க புண்ணை மர வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்