முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைதி பிரதமர் கேரி கோனிலி பதவி ராஜினாமா

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

போர்ட் ஆவ் பிரின்ஸ், பிப். - 27 - ஹைதி பிரதமர் கேரி கோனிலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா அறிவிப்பு இது வரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் அவர் ராஜினாமா கடிதம் அளித்திருப்பதை அரசு துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. எம்.பிக்களின் ஆதரவு இல்லாததால் பதவியேற்ற 5 மாதங்களில் அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony