முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பாஜக கூட்டணியில் அ.மு.மு.க. இணைந்தது!

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 15 - சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பும் இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் அக் கூட்டணியில் அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago