முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்து பரிசு வழங்கிய பில்கேட்ஸ்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், டிச.22 - கிறிஸ்மல் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் ரகசிய சாண்டா நிகழ்ச்சியை ரெட்டிட் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் கம்ப்யூட்டர் அதிபர் பில்கேட்ஸ் ரகசிய கிறிஸ்துமஸ் தாத்தா ஆக பங்கேற்றார். இவர் உலக கோடீ.ஸ்வரர்கள் வரி சையில் முதலிடத்தில் உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் ரேச்சல் என்ற பெண்ணுக்கு பசுமாடு பொம்மை கையெழுத்து போட்ட வாழ்த்து அட்டை ஒரு புத்தகம் போன்றவற்றை  பரிசாக வழங்கினார். ரேச்சல்  பெயரில் ஹெய்பர் இன்டர்நேஷனல் அமைப்புக்கு 50 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங் கினார். இந்த தகவலை ரேச்சல் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது ரகசிய சாண்டா பில்கேட்ஸ் என்பதை அறிந்து அதிசயப்பட்டேன். அவர் பரிசு தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார் என்றும் ரேச்சல் தெரிவித்துள்ளார். 

                 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago