எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.- 1 - ராம்ஜான் பண்டிகையையொட்டி துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் பெரும்மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இதனையொட்டி முஸ்லீம் மக்களும் இந்து மக்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். அவரும் ரம்ஜான் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதனையொட்டி ஹமீத் அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். அர்ப்பணிப்பு தன்மையையும் மகிழ்ச்சியை அனைத்து மக்களும் பகிரிந்து கொள்வதையும் ரம்ஜான் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ரம்ஜான் பண்டிகையானது அமைதி, முன்னேற்றம், ஒற்றுமையுடன் மக்ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தட்டும் என்று ஹமீத் அன்சாரி தனது ரம்ஜான் வாழ்த்தாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


