முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப் பொருள் பணவீக்கம் 9.01 சதவீதமாக குறைந்தது

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.25 - நவம்பர் 12 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டில் உணவுப் பொருள் பணவீக்கம் 9.01 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து 3 வது வாரமாக இந்த உணவுப்பொருள் பணவீக்கம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்த பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 5 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப்பொருள் பணவீக்கம் 10.63 சதவீதமாக இருந்தது. அது நவம்பர் 12 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.01 சதவீதமாக குறைந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது. 

எரிபொருட்களின் விலைகள் கடந்த 3 வாரங்களாகவே ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis