முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்கா தொடர்: இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : தென்ஆப்பிரிக்காவுக்கு தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சர், பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், மார்க் வுட் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். முதல் டெஸ்டில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய நான்கு டெஸ்டில் களம் இறங்கவில்லை. சுமார் நான்கு மாதம் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார்.அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்க் வுட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலி ஓய்வு கேட்டுள்ளதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து