எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான முகமது ஷமி, பண்ணை வீட்டில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்து வீச்சாளர்கள் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.
வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் முகமது ஷமி, அவருடைய பண்ணை வீட்டில் வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அவர் பந்து வீசும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு என்னுடைய பண்ணை வீட்டில் தரமான பயிற்சி செசன். அனைத்து சகோதரர்களுடன் இணைந்து என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.


