முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட பெடரரிடம் டெண்டுல்கர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வழக்கம் உடையவர். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டெண்டுல்கருக்கு பிடித்தமான டென்னிஸ் வீரர் ஆவார்.

டெண்டுல்கர் தான் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். 11 வினாடி கொண்ட அந்த வீடியோவில் டெண்டுல்கர் ‘போர் ஹேண்ட்’ ஷாட் அடிப்பது இடம் பெற்றுள்ளது.

அந்த வீடியோவை பெடரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் டெண்டுல்கர் தனது ‘போர் ஹேண்ட்’ ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி விடுத்து இருக்கிறார். ஆனால் இதற்கு இன்னும் பெடரர் பதில் எதுவும் அளிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து