எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கனமழை பெய்ததால், இம்மாநிலங்களில் காரிப் பருவ தானியங்கள், நெல், சிறுதானியங்களை கொள்முதல் செய்யும் தேதியை வரும் 11-ம் தேதிக்கு ஒன்றிய அரசுதிடீரென ஒத்திவைத்தது. இதனால், அறுவடை செய்யப்பட்ட தானியங்கள், நெல் நாசமாகும் சூழ்நிலை உருவானது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, இம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்துள்ள மத்திய அரசு, இன்று (நேற்று ) முதலே நெல் கொள்முதலை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, குறைந்தப்பட்ச ஆதரவு விலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இம்மாநில விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
* மழைக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகி எடை கூடும் என்பதால், கொள்முதலை மத்திய அரசு நிறுத்தியது.
* இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலங்களாக பஞ்சாப், அரியானா உள்ளன.
* நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 15 சதவீதம் இம்மாநிலங்களில் விளைகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


