முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுசி கணேசன் தேடும் வருங்கால சூப்பர் ஸ்டார்

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிக்கும் படம் வஞ்சம் தீர்த்தாயடா, படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது "ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பாகும், இந்த படத்தில் கதாநாயகன் தொலைக்காட்சி மூலமாக தேர்வாக உள்ளார் என்றார். மேலும் தங்கள் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ராணி வேலுநாச்சியார்  வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது துவங்கியிருக்கின்றன என்றார். இயக்குனர் சுசி கணேசன் கூறும்போது,  ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து