எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.24 - தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று (23.12.2012) காலை 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், திருச்சபை சென்னை பேராயத்தின் இணை பேராயர் ராஜாசிங், ஆற்காட் லுத்தரன் திருச்சபைகள் மாமறை டாக்டர் ஆர்.டி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் உடைகளும் மற்றும் அனைவருக்கும் பிரியாணியும், கேக்குகளும் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வழங்கினார். இவ்விழாவில் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் எஸ். ஆஸ்டின், ஏ.ஆர். இளங்கோவன், தேர்தல் பணி செயலாளர் க. பாண்டியராஜன், எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட செயலாளர் க. செந்தாமரைக்கண்ணன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என். ராஜன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி. யுவராஜ், மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம். காமராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இவ்விழாவில் டெல்லி மாநில இளைஞரணி செயலாளர் செளகத் ஷெரீப், மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி, எம்.எல்.ஏ., மாநில ஆசிரியர் பட்டதாரி அணி செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் எம். செளந்திரபாண்டியன், மாநில தொழிற்சங்க துணை தலைவர் மீஞ்சூர் இரா.சு. சேகர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர்கள் எம். ஈஸ்வரன், பி. வேணுராம், ஆதிலிங்க பெருமாள், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் எம்.வி.எஸ். ராஜேந்திரநாத், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி. முருகேசன், எம்.எல்.ஏ., விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன், எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச். சேகர், எம்.எல்.ஏ., ஆர்.எம். பாபுமுருகவேல், எம்.எல்.ஏ., ஆகியோரும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய ராசிபலன்
04 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026


