எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைவலிக்கு உடனடி தீர்வு
- தலைவலி என்பது ஒரு நோய் அல்ல, ஒரு நோய்யின் அறிகுறி ஆகும்.
- மலச்சிக்கல், செரிமானக்கோளாறு,மற்றும் திரும்ப,திரும்ப ஒரே விஷயத்தை சிந்தனை செய்தால் தலைவலி வரும்.
- மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வருகிறது.
- தொடர் பயணம் மற்றும் மழையில் நனைதல் காரணமாகவும் தலைவலி வரலாம்.
- காய்ச்சல் காரணமாக நமது உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தால் தலைவலி வரும்.
- அதிக உடல் உழைப்பு மற்றும் மனஅழுத்தம் ஏற்படும்படி பேசினாலும்,பேசுவதை கேட்டாலும் தலைவலி வரலாம்.
- தலையின் பின்புறம் ஏற்படும் தலைவலி,நெற்றியில் ஏற்படும் தலைவலி,நெற்றிபொட்டில் ஆரம்பித்து தலையின் நடுப்பகுதி வரை ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி என நான்கு வகைப்படும்.
- தலைவலிக்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருத்துவம் உள்ளது.
- ஒரு வெற்றிலையில் சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்த தலைவலி குணமாகும்.
- காய்ச்சல் அறிகுறி உடன் வரும் தலைவலிக்கு ஒரு வெற்றிலை, சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் எடுத்து அதை நன்கு மை போல் அரைத்து தலையில் பற்றுப்போட தலைவலி குணமாகும் .
- மூக்கு அடைத்து தலைவலி வந்தால் ஒரு விராலி மஞ்சளை எடுத்து விளக்கெண்ணெய்யில் முக்கி எடுத்து அதை சுட்டு வரும் புகையை நுகர தலைவலி குறையும்
- ,(இந்த மருத்துவ முறையை குழந்தைகளுக்கு செய்யக்கூடாது,குழந்தைகளுக்கு வெற்றிலையில் மிளகு மற்றும் சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்தும் மருத்துவ முறை மட்டுமே போதுமானது தலைவலி குணமாகும்)
- செரிமானக்கோளாறு காரணமாக ஏற்படும் ஒற்றை தலைவலி வாந்தி எடுத்தால் குணமாகும்.
- டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலிக்கு தூக்கம் மட்டுமே போதுமானது.
- ஆழ்ந்த உறக்கம்,உடல் தளர்வு மற்றும் மனத்தளர்வு ஆகியவற்றை நமது வாழ்வில் கடை பிடித்தால் தலைவலி வர வாய்ப்பு குறைவு.
- முச்சு பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
இன்றைய ராசிபலன்
04 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026


