முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வெல்லுமா இந்திய அணி? முதல் போட்டியில் லக்னோவில் இன்று மோதல்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      விளையாட்டு
Indian-team 2022-10-05

டி-20 தொடரையும் வென்றது போதல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் லக்னோவில் நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா வென்றது...

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

தவான் கேப்டன்...

இந்தியாவின் முன்னனி வீரர்கள் டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.

இளம் வீரர்கள்... 

டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்ற கடுமையாக போராடும். அதே வேளையில் இந்திய முன்னணி வீரர்கள் இல்லாததால் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்கள் அணியில் தங்களது இடத்தை பிடிக்க தங்களது திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவர். இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து