எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள்
- சிவப்பு அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ள து.
- கும்பகோணம் தஞ்சாவூர் மற்றும் வட மாநிலங்களில் சிவப்பு அரிசி விளைகிறது.
- சிவப்பு அரிசியை சாப்பிட்டால் மூட்டுவலி,கை கால் வலி மற்றும் உடல் வலிகள் தீரும்.
- வெள்ளை அரிசியை ஒரு மாதத்தில் அறுவடை செய்தால்,சிவப்பு அரிசியை அறுவடைசெய்ய 7 மாத காலம் ஆகும்.இதனால் சிவப்பு அரிசியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
- சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் சர்க்கரை நோய் குறையும்.
- சிவப்பு அரிசியை வாரம் ஒரு முறை சாப்பிட்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.
- சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான வெப்பத்தையும், வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான குளிர்ச்சியும் தருகிறது.
- சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் நாள் பட்ட புற்றுநோய் தீரும்.சிவப்பு அரிசியை கஞ்சி செய்து சாப்பிட நல்ல பலன் தரும்.
- கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்களில் ஆரம்பித்து தொடர்ந்து தாய்ப்பால் தரும் வரை சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் தாய்க்கும்,பிறக்கும் குழந்தைக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
- 40 வயதுக்கு மேல் சிவப்பு அரிசியை அதிகமாக பயன்படுத்தினால் எதிர்ப்பு சக்தி கூடி உடல் வலிகள் மற்றும் உடல் உபாதைகள் குறையும்.
- விளையாட்டு வீரர்கள் சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
- அதிக பசி உள்ள புற்றுநோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் மருந்துடன் சிவப்பு அரிசியை சாப்பிட புற்றுநோய்யும்,அதிக பசியும் தீரும்.
- சிவப்பு அரிசியை புட்டு,இடியாப்பம்,கஞ்சி செய்து சாப்பிடலாம்.
- சிவப்பு அரிசியை வேக வைத்த கஞ்சியை சாப்பிட்டால் இளைத்த உடல் தேறும்.உடல் பலமடையும்.
- சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் கண்குறைபாடு நீங்கும்.
- உடனே செரிமானம் ஆவதால் உடலுக்கு உடனே சக்தி கிடைக்க சிவப்பு அரிசியை சாப்பிடலாம்.
¬¬¬
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


