முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் 10 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: புதுவை முதல்வர்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி:10 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் படித்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளோருக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது,

அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மருத்துவக்கல்லூரிகளில் 10 சதவீதம் தரப்பட்டது. அரசு பள்ளியில் படித்து இடம் கிடைத்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணம் சிரமமாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.   அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும். கல்லூரிகளில் அந்த இடத்துக்கான கட்டணத்தை கல்லூரிகள் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார். கர்நாடக காவிரி தண்ணீரை தரமறுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உரிய காவிரி தண்ணீர் கிடைக்கும் வகையில் வலியுறுத்துவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து