எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : பேனா, பென்சிலை பயன்படுத்தி வகுப்பறையில் உள்ள பெஞ்சில் தாளம் போட்டு அசத்திய மாணவர்களின் வீடியோ பகிர்ந்து கேரள கல்வித்துறை அமைச்சர் அந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளி நாட்களில் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். வகுப்புகள் நடக்காத நேரத்தில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பாட்டு படிப்பது, மேஜையில் கையால் மேளம் தட்டுவது, இப்படி பல நிகழ்வுகள் நமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். அவ்வாறு பள்ளி மாணவர்கள் பலர் இணைந்து, பள்ளி வகுப்பறையில் மேஜையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி நிகழ்த்திய இசை முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்களே அந்த இசை முழக்கத்தை வகுப்பறையில் அரங்கேற்றி இருக்கின்றனர். அவர்கள் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி இசையை ஏற்படுத்தியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பொதுவாக மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த மாணவர்களின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதிக அளவில் வரவேற்பே கிடைத்திருக்கிறது.
காரணம் அவர்கள் வெளிப்படுத்திய இனிமையான இசை.பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி மாணவர்கள் நடத்திய அந்த இசை முழுக்கம், உண்மையான இசைக் கருவிகளை பயன்படுத்தி அடிப்பது போன்றே இனிமையாக ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவை பலரும் பார்த்துள்ளனர்.
கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தனது முகநூல் பக்கத்தில் பள்ளி வகுப்பறையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி இசை முழக்கத்தை வெளிப்படுத்திய கோழிக்கோடு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


