எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
- ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
- ஏலக்காய் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
- ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், மன அழுத்தத்தை குறைத்து, சுவாசித்தலை எளிதாக்குகிறது.
- ஏலக்காயின் வாசனை, நமது மனதை சாந்தமடைய செய்ய உதவுகிறது.
- ஏலக்காய் செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது.
- ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
- ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.
- ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் ஆண்களில் விரியத்தன்மை அதிகரிக்கும்.
- தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும்,ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
- ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
- வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
- ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் தலைவலி தீரும்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
- ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் கண் நோய்களை குணமாக்கும்.
- ஏலக்காய் மன இறுக்கம்,படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


